இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது

இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-09 18:19 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியை சேர்ந்தவர் துரைசிங்கம் (வயது 21). இவர் இளம்பெண் ஒருவர் குளிப்பதை எட்டிப்பார்த்ததாக கூறப்படுகிறது. மேலும், இதனை கண்டித்த அந்த பெண்ணுக்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி சப்-இன்ஸ்பெக்டர் இலட்சியம் வழக்குப்பதிவு செய்து துரைசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்