ரூ.15 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.15 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம் போனது.

Update: 2022-12-24 19:15 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் மஞ்சள் ஏலம் நடைபெற்றது. விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 299 முதல் ரூ.8 ஆயிரத்து 502 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரகம் குவிண்டாலுக்கு ரூ.6 ஆயிரத்து 2 முதல் ரூ.7 ஆயிரத்து 269 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் 400 மூட்டை மஞ்சள் ரூ.15 லட்சத்திற்கு விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்