தாயில்பட்டி விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம்

விநாயகர் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.

Update: 2023-09-08 23:00 GMT

தாயில்பட்டி, 

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த சக்திவேல் நகரில் சேனாதிபதி கணேசா கோவிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு யாகம் நடந்தது. முன்னதாக சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்