வெக்காளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை
வெக்காளியம்மன் கோவிலில் யாகசாலை பூஜை நடந்தது.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள்(புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.