உலக செவிலியர் தின விழா

உலக செவிலியர் தின விழா

Update: 2023-05-12 18:45 GMT

உலக செவிலியர் தினத்தையொட்டி முன்னிட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி டீன் சத்தியபாமா தலைமையில் செவிலியர்கள் கேக் வெட்டி மெழுகுவர்த்தி ஏற்றி கொண்டாடினர்.

Tags:    

மேலும் செய்திகள்