உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி

உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி நடந்தது.

Update: 2022-06-02 19:12 GMT

கரூர், 

காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர் (மனிதவளம்) சுரேஷ், துணை பொது மேலாளர் (சேப்டி மற்றும் செக்யூரிட்டி) ராதாகிருஷ்ணன், உதவி பொது மேலாளர் (எலக்ட்ரிக்கல்) சரவணன், முதுநிலை மேலாளர் (மனிதவளம்) சிவக்குமார், துணை மேலாளர் (மனிதவளம்) சங்கர், மற்றும் துணை மேலாளர் (மனிதவளம்) வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டு உலக புகையிலை ஒழிப்பு தின உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்