உலக முதலீட்டாளர் மாநாடு

Update: 2023-08-10 19:45 GMT

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உலக முதலீட்டாளர் மாநாடு 2024- க்கான லட்சினையினை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்