உலக திறனாய்வு தேர்வு போட்டி
நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு உலக திறனாய்வு தேர்வு போட்டி நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு 200 மீட்டர் ஓட்டப்போட்டி, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.