தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

டாஸ்மாக் குடோனில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-05-06 20:06 GMT

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு நேற்று டாஸ்மாக் குடோனில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் குடோனில் நேற்று சுமைதூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் லாரிகளில் சரக்கு ஏற்றும் பணி பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்