மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-22 21:30 GMT

காட்டுப்புத்தூர்:

காட்டுப்புத்தூர் சாஸ்திரி நகரை சேர்ந்தவர் கணேசன்(வயது 73). முடி திருத்தும் தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று அவர் மதுவில் எலி பேஸ்ட்(விஷம்) கலந்து குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று மாலை சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார். இது குறித்து கணேசனின் மனைவி ராதா ெகாடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்