கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

கஞ்சா வைத்திருந்த தொழிலாளி கைது

Update: 2023-02-03 18:45 GMT

கூடலூர்

தமிழக- கர்நாடக எல்லையான கக்க நல்லாவில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கர்நாடகாவில் இருந்து கூடலூருக்கு சென்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் 15 கிராம் கஞ்சா வைத்து இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் மசினகுடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கூடலூரை சேர்ந்த தொழிலாளி முஸ்தபா (வயது 38) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்