சிறுமியை கடத்திய தொழிலாளி கைது

சிறுமியை கடத்திய தொழிலாளி போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-02-08 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. பாவனாக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). இவர் தேவகோட்டையில் கோழி கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கார்த்திக், அந்த சிறுமியை கடத்தி அவரது வீட்டில் அடைத்து வைத்துள்ளதாக கூறபப்டுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவகோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியசீலா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கார்த்திக்கை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்