மகளிர் விழிப்புணர்வு பேரணி

கோவில்பட்டியில் மகளிர் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

Update: 2023-03-30 18:45 GMT

கோவில்பட்டி:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பிருந்து இருந்து தொடங்கியது. பேரணியை நகரசபை தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகரசபை ஆணையாளர் ராஜாராம், சுகாதார அலுவலர் நாராயணன், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், காஜா மொய்தீன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி முக்கிய சாலை வழியாக நகரசபை அலுவலகம் சென்றடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்