கற்பகவிநாயகரை பூக்கோலமிட்டு வரவேற்ற பெண்கள்

கற்பகவிநாயகரை பூக்கோலமிட்டு பெண்கள் வரவேற்றனர்.

Update: 2023-09-15 19:15 GMT

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் நடைபெற்று வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. முன்னதாக சூரசம்ஹாரம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கற்பகவிநாயகரை பெண்கள் பூக்கோலமிட்டு வரவேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்