களையெடுக்கும் பணியில் பெண்கள்

களையெடுக்கும் பணியில் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2023-03-18 18:44 GMT

கரூர் அருகே உள்ள செல்லிப்பாளையம் பகுதியில் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள வயலில் களையெடுக்கும் பணியில் பெண்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்