செவ்வந்தி பூக்களை பறித்த பெண்கள்

செவ்வந்தி பூக்களை பறிக்கும் பணியில் பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2022-12-12 19:54 GMT

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், தண்ணீர்பந்தல் அருகே சாலையோரத்தில் உள்ள ஒரு வயலில் செவ்வந்தி பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூத்து குலுங்கும் செவ்வந்தி பூக்களை பறிக்கும் பணியில் பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்