மழையில் நனைந்து செல்லும் பெண்கள்
அரியலூரில் பெண்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
அரியலூரில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மழையில் நனைந்தபடி பெண்கள் சென்றதை படத்தில் காணலாம்.ஃ