தீர்த்த குடம் சுமந்த பெண்கள்
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பெண்கள் தீர்த்த குடம் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் ேகாவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பெண்கள் தீர்த்த குடம் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வாழவந்த அம்மன் கோவிலில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து கோவிலை சென்றடைந்தனர்.