சாராயம் விற்ற பெண் கைது

தியாகதுருகம் அருகே சாராயம் விற்ற பெண் கைது

Update: 2023-05-16 18:45 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே வேளாக்குறிச்சி கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக வரஞ்சரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த கோவிந்தராஜு மனைவி கனகா(வயது48) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்