ஓடும் ெரயிலில் அடிபட்டு பெண் சாவு

ஓடும் ெரயிலில் அடிபட்டு பெண் சாவு

Update: 2022-11-10 18:45 GMT

விருதுநகர் அல்லம்பட்டி கவுரவ நாயுடு தெருவை சேர்ந்தவர் விருத்தாச்சலம். இவரது மனைவி செல்வி (வயது 48). இவர் நேற்று அல்லம்பட்டி தரை கீழ்பாலம் அருகே ெரயில் பாதையை கடந்த போது அந்த வழியாக வந்த செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி விருதுநகர் ெரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்