விஷம் குடித்து பெண் தற்கொலை

தியாகதுருகம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Update: 2023-06-11 18:30 GMT

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை மனைவி சிலம்பாயி(வயது 70). சம்பவத்தன்று விஷ இலையை அரைத்து குடித்து மயங்கி விழுந்த இவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சிலம்பாயி பரிதாபமாக இறந்தார். வயிற்றுவலி தாங்க முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்