விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-03 19:21 GMT

வளநாடு அருகே உள்ள சுப்பராயப்பட்டியைச் சேர்ந்தவர் தவமணி (வயது 19). பிளஸ்-2 வரை படித்துள்ள இவர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, இவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு . புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்