மதுக்கூர்;
மதுக்கூர் அருகே உள்ள மோகூரை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது33). இவர் மதுக்கூர் பகுதியில் மது விற்றதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணிகண்டனை கைது செய்து அவரிடம் இருந்து 47 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.