மது பாட்டில்கள் விற்றவர் கைது

திருக்காட்டுப்பள்ளி அருகே மது பாட்டில்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-07 21:02 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி போலீசார் மேலப்புதகிரி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு உள்ள பிள்ளையார் கோயில் அருகில் விட்டலபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சேகர் என்ற விஜயபாஸ்கர் (வயது 46) மது விற்றதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் கைது செய்து 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்