மயிலாடுதுறை அருகே பள்ளம் சீரமைக்கப்படுமா?

மயிலாடுதுறை அருகே பள்ளம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-08-30 18:45 GMT

மயிலாடுதுறை காமராஜர் பஸ் நிலையத்தின் நுழைவுவாயிலில் பெரிய பள்ளம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஸ் நிலையத்தில் உள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்