சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?

சமுதாயக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா?என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2022-09-18 19:10 GMT


ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை விளாப்பாக்கம் மெயின் ரோட்டில் பேரூராட்சிக்கு சொந்தமான சமுதாயக்கூடம் உள்ளது. இந்தச் சமுதாயக்கூடம் கடந்த சில ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் முட்புதர்கள் சூழ்ந்து பூட்டியே உள்ளது. இதை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்