சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Update: 2022-10-11 05:50 GMT

சென்னை,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், பட்டினப்பாக்கம், அடையாறு, தியாகராய நகர், கிண்டி, சைதாப்பேட்டை, தாம்பரம், பல்லாவரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், பம்மல், அனுக்காபுத்தூர் பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்