மாவட்டத்தில் பரவலாக மழை

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.

Update: 2023-03-27 18:45 GMT

தர்மபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- தர்மபுரி- 3, மாரண்டஅள்ளி- 8, பென்னாகரம்-19, ஒகேனக்கல்- 19, பாப்பிரெட்டிப்பட்டி- 3, பாலக்கோடு- 25.2. மாவட்டத்தில் பெய்த சராசரி மழை அளவு 11.03 ஆகும். இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்