பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு வரவேற்பு

காரைக்குடி வந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2022-12-23 18:58 GMT

 காரைக்குடி வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை தி.மு.க மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி தலைமையில் கோட்டையூர் பேரூராட்சி தலைவர் சோலை கார்த்திக், ஒன்றிய செயலாளர் கோட்டையூர் ஆனந்தன் மற்றும் தி.மு.க.வினர் வரவேற்றபோது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்