சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்குசேலம் ரெயில் நிலையத்தில் வரவேற்பு

Update: 2023-08-04 20:18 GMT

சூரமங்கலம் 

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா சென்னையில் இருந்து நேற்று சென்னை- மங்களூர் எக்ஸ்பிரஸ் ெரயிலில் இரவு 9.22 மணிக்கு சேலம் வந்தார். சேலம் வந்த அவருக்கு சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி, சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் அலர்மேல் மங்கை, முதன்மை குற்றவியல் நடுவர் நீதிபதி கிறிஷ்டல் பபிதா உள்பட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து அஸ்தம்பட்டி ஆய்வு மாளிகைக்கு புறப்பட்டு சென்றார்,

Tags:    

மேலும் செய்திகள்