பிள்ளையார் தடுப்பணையில் அருவி போல் கொட்டிய தண்ணீர்

பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டியது

Update: 2022-06-17 16:06 GMT

போடி மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதியில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து அருவிபோல் தண்ணீர் கொட்டியது

Tags:    

மேலும் செய்திகள்