நீர்மேலாண்மை பயிற்சி

சிவகங்கையில் நீர்மேலாண்மை பயிற்சி வகுப்பு நடந்தது.

Update: 2022-12-23 19:20 GMT

சிவகங்கை..

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் வீனஸ் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்தில் நீர் மேலாண்மை பயிற்சியை நடத்தியது. இப்பயிற்சியில் வறுமை ஒழிப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அன்புத்துரை மற்றும் சகாயச்செல்வி ஆகியோர் பயிற்சி அளித்தனர். முடிவில் வீனஸ் பூமிநாதன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்