உடங்கல் ஆற்றில் நீர்வரத்து
அரசரடி அருகே உடங்கல் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது
கடமலைக்குண்டு அருகே உள்ள வெள்ளிமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக அரசரடி அருகே உடங்கல் ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.