அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தன

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிா்கள் சாய்ந்தன

Update: 2022-12-10 20:11 GMT

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்மாயில் மலை அடிவாரம் பகுதியில், காந்திராஜன், கோபால், இந்திராணி ஆகியோர் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்திருந்தனர். இந்த நெற்பயிர்கள், இன்னும் 10 நாளில் அறுவடைக்கு வரத் தயாராக இருந்தது.

இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக இடைவிடாது பெய்த மழையால் 4 ஏக்கரில் பயிரிட்டிருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. 

Tags:    

மேலும் செய்திகள்