கைப்பந்து போட்டி
விளையாட்டு போட்டிகள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது
முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் விருதுநகரில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கைப்பந்து போட்டியில் சிவகாசி-சாத்தூர் அணிகள் மோதிய காட்சி.