கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-03 18:42 GMT

புதுக்கோட்டை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகம் முன்பு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் மாரீஸ்வரி தலைமை தாங்கினார். இதில் சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மருத்துவ பணி தொடர்பாக கிராம சுகாதார செவிலியர்கள் 3 பேருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அளிக்கப்பட்டதை கண்டித்தும், உயர் அதிகாரியின் நடவடிக்கையை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்