கால்நடை மருத்துவ முகாம்

கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2022-11-03 18:34 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகளுக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்