பூத வாகனத்தில் வெக்காளியம்மன்
பூத வாகனத்தில் வெக்காளியம்மன் எழுந்தருளினார்.
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 3-ம் நாளான நேற்று இரவு அம்மன் பூதவாகனத்தில் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.