மயில் வாகனத்தில் வாலசுப்பிரமணியசுவாமி
மயில் வாகனத்தில் வாலசுப்பிரமணியசுவாமி அருள்பாலித்தார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் வாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி வள்ளி-தெய்வானையுடன் மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த காட்சி.