வாஜ்பாய் பிறந்த நாள் விழா

கடையத்தில் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-12-26 18:45 GMT

கடையம்:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா கடையம் பாரதீய ஜனதா கட்சியின் மேற்கு ஒன்றியம் சார்பில் கொண்டாடப்பட்டது. கடையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பு ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். இதில் மாவட்ட பொதுச் செயலாளர் அருட்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் கார்த்திகேயன், விவசாய அணி மாவட்ட செயலாளர் வின்சென்ட் அருள்வேல்ராஜ், ஒன்றிய பொதுச் செயலாளர் சங்கர நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்