சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2022-07-30 16:13 GMT


ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளி பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலைத் துறையினர் நேற்று அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுத்தனர். ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட கடைகளை நேற்று ஊத்துக்குளி நெடுஞ்சாலைத்துறை இளம்நிலை பொறியாளர் சாமியப்பன் தலைமையில் நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

மேலும் செய்திகள்