எரியாத மின்விளக்குகள்

எரியாத மின்விளக்குகளை சரிசெய்யக்கோரி அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-12-25 18:35 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மின்விளக்குகள் உள்ளன. ஆனால் அதில் பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை. அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதனை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்