ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-12 19:03 GMT

தாயில்பட்டி, 

வெம்பக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் ராமராஜ் பாண்டியன் முன்னிலை வகித்தார். ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். இதில் 66 தீர்மானங்களை மேலாளர் தேவஆசீர்வாதம் வாசித்தார். கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்