அடையாளம் தெரியாத ஆண் பிணம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டது.

Update: 2023-02-08 19:51 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு ரோட்டில் காளியம்மன் கோவில் அருகே 35 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. இதுகுறித்து சிங்கம்மாள்புரம் கிராம நிர்வாக அதிகாரி வேலாயுதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்