மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம்

மேல்மலையனூரில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

Update: 2022-08-27 16:57 GMT

மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. நள்ளிரவில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி முன்னும், பின்னும் அசைந்தாடி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்