வந்தவாசியில் காசநோய் ஒழிப்பு தினம்
வந்தவாசியில் காசநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
வந்தவாசி-
வந்தவாசியில் காசநோய் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.
வந்தவாசியில் அரசு மருத்துவமனையில் காந்தி ஜெயந்தி விழா மற்றும் காசநோய் ஒழிப்புதினம் தலைவர் மலர் சாதிக் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவமனையின் டாக்டர் அருண்குமார் காசநோயைப் பற்றியும் அதற்கான நிவாரண வழிமுறையும் விளக்கி பேசினார். நிகழ்ச்சியில் நோயாளிகளுக்கு ஊட்டசத்து பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா இயக்குனர் தனசேகர், வெங்கடேசன், குமரன், ஜூலி, சங்கீதா மற்றும; செவிலியர்கள் கலந்து கொண்டனர்.