திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்ட தி.மு.க. ஒன்றிய நிர்வாகிகள் பட்டியல்
திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலை தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் தி.மு.க. 15-வது உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட ஒன்றிய நிர்வாகிகள் பட்டியலை தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
ஒன்றிய கழக நிர்வாகிகள்
தி.மு.க. சார்பில் 15-வது உட்கட்சிதேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டங்களில் உள்ள ஒன்றிய கழகங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் விவரங்களை தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- (1 என்பது அவைத்தலைவர், 2 என்பது செயலாளர், 3 என்பது துணை செயலாளர் (பொது), 4 என்பது துணை செயலாளர் (ஆதிதிராவிடர்), 5 என்பது துணை செயலாளர் (மகளிர்), 6 என்பது பொருளாளர், 7 என்பது மாவட்ட பிரதிநிதிகளையும் குறிக்கும்)
திருச்சி வடக்கு மாவட்டம்
மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம்: 1.பி.ரெங்கநாதன், 2.வி.எஸ்.பி.இளங்கோவன், 3.எஸ்.வெற்றிசெல்வன், 4.நா.சுரேஷ்குமார், 5.எம். அமிர்தவள்ளி, 6.வி.ஜான்பால், 7.வி.முருகேசன், ஏ.ரவிச்சந்திரன், ச.ராஜ்குமார்.
மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றியம்: 1.ஏ.நல்லேந்திரன், 2.டி.ஸ்ரீனிவாசபெருமாள், 3.எம்.கலைச்செல்வன், 4.எஸ்.சக்திவேல், 5.பி.சகுந்தலாதேவி, 6.துரை (எ) ஜி.முத்துசாமி, 7.பி.பன்னீர்செல்வம், எஸ்.ரமேஷ் என்ற மூர்த்தி, சு.செல்வகுமார்.
மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றியம்: 1.க.லோகநாதன், 2.நீ.செந்தில்குமார், 3.அ.துரைராஜ், 4.கி.ஆனந்தகுமார், 5.பா.மரகதம், 6.த.ஆரியபெருமாள், 7.மு.குமார். ந.ஜெகநாதன், ப.சுரேஷ்.
முசிறி கிழக்கு ஒன்றியம்: 1.ஏ.கலைமணி, 2.எஸ்.கணேசன், 3.எம்.தங்கவேல், 4.எச்.நஜீர், 5.கே. மதிவதனி, 6.நா.நடராஜன், 7.எம்.வெங்கட்ராமன், கே.ரவிசந்திரன், டி.வசந்தகுமார்.
முசிறி மேற்கு ஒன்றியம்: 1.அ.சிங்காரவேலன், 2.சு.ராமச்சந்திரன், 3.ஜி.கிருஷ்ணமூர்த்தி, 4.எம்.தில்லைவாசகம், 5.ஆர்.மலர், 6.எஸ்.ரமேஷ்குமார், 7.ம.கனகராஜன், க.ரமேஷ், ஏ.அய்யாவு.
தொட்டியம் கிழக்கு ஒன்றியம்: 1.எஸ்.கோபால், 2.பால.ந.திருஞானம், 3.டி.கிருஷ்ணசாமி, 4.வி.நந்தகுமார், 5.க.கவிதா என்ற செல்வலட்சுமி, 6.கே.ராமன், 7.ஏ.ரமேஷ். எஸ்.புவனேஸ்வரன், என்.குருமூர்த்தி.
தொட்டியம் மேற்கு ஒன்றியம்: 1.பி.மலர்மன்னன், 2.ப.தங்கவேல், 3.நீ.செட்டியாக்கவுண்டர், 4.எஸ்.ஸ்ரீதர், 5.கே.கோகிலா, 6.கே.ரெங்கநாதன், 7.பி.பழனிவேல், செ.ஞானவேல். சு.பெரியண்ணன்.
தா.பேட்டை மேற்கு ஒன்றியம்: 1.க.சுப்பரமணியன், 2.க.பெரியசாமி, 3.எஸ்.ராஜ்குமார், 4.பி.செல்வராசு, 5.த.இளவரசி, 6.து.மனோகரன், 7.எம். பாலமுருகன், கே.சுந்தராசு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தா.பேட்டை கிழக்கு ஒன்றியம்: 1.ந.உலகநாதன், 2.கே.கே.ஆர்.சேகரன், 3.கு.வீரமலை, 4.பொ.நடராஜன், 5.சு.செல்வமணி, 6.செ.செல்வம், 7.ச.அரவன். ஆர்.செல்வராஜ். ஆர்.குமார்.
துறையூர் கிழக்கு ஒன்றியம்: 1.மு.நடராஜன், 2.சி.சரவணன், 3.எஸ்.செல்வராஜ், 4.ஜி.ரவிசந்திரன், 5.சு.சரோஜா, 6.அ.ஜெயராமன், 7.எம்.கே.சுபாஷ். ஏ.முருகேசன். பி.செல்வக்குமார்.
துறையூர் மேற்கு ஒன்றியம்: 1.எஸ்.பழனிசாமி, 2.எம்.வீரபத்திரன், 3.ஆர்.தர்மராஜ், 4.ம.சுரேஷ், 5.எம்.சரண்யா, 6.வை.முருகேசன், 7.த.தமிழ்ச்செல்வன் கே.குமார். ஏ.கே.பழனிவேல்.
துறையூர் மத்திய ஒன்றியம்: 1.கே.ராஜேந்திரன், 2.இரா.அண்ணாதுரை, 3.ரா.ராஜேந்திரன், 4.கா.அன்பு, 5.பெ.அமுதா, 6.எஸ்.விஸ்வநாதன், 7.எஸ்.கார்த்திகேயன், ச.பெரியசாமி, ந.வரதராஜன்.
உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியம்: 1.சு.ஜெகநாதன், 2.என்.முத்துசெல்வன், 3. வை.மணிமாறன், 4, மணிகண்டன், 5.என்.கவிதா, 6.ஆ.பாலசுப்பிரமணியன், 7.பூ.மனோகரன், ஆர்.மரியதாஸ், ச.மணிவண்ணன்.
உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம்: 1.மு.காத்தமுத்து, 2.ந.அசோகன், 3.அறிவொளி கு.சுப்பிரமணியன், 4. வை.தனபால், 5.பா.விஜயா, 6.பி.வீரமலை, 7.கே.சுப்பிரமணியன், தா.ராமதாஸ், ப.அசோக்ராஜ்.
திருச்சி தெற்கு மாவட்டம்
மணப்பாறை ஒன்றியம்: 1.எஸ்.ரபீக்ராஜா, 2.சி.இராமசாமி, 3.டி.கணேசன், 4.சி.தமிழ்ச்செல்வன், 5.டபிள்யூ.ஆரோக்கியமேரி, 6.சி.ரெங்கநாதன், 7.ஏ.ஆர்.ஆனந்தன், பந்தல் சி.எஸ்.முருகேசன், எம்.பி.வடிவேல்.
மருங்காபுரி வடக்கு ஒன்றியம்: 1.டி.ஆர்.கிட்டப்பா, 2.சி.செல்வராசு, 3.ப.வேட்டை என்ற கணேசன், 4.க.மணிசெல்வன், 5.கலைச்செல்விரெங்கசாமி, 6.வ.செல்வராஜ், 7.சி.சேதுராமன், சோ.திருமலை, செ.தங்கையா.
மருங்காபுரி மத்திய ஒன்றியம்: 1.ஏ.எல்.நல்லையா, 2.எம்.பழனியாண்டி, 3.பி.கணேசன், 4.ஆ.கருப்பையா, 5.பா.இராமுஅம்மாள், 6.க.பழனிச்சாமி, 7.ரெ.அசோக்ராஜ், வீ.சந்திரசேகர், வி.காசிராமன்.
மருங்காபுரி தெற்கு ஒன்றியம்: 1.ஏ.வேலு, 2.சி.சின்னஅடைக்கன், 3.பெ.கந்தசாமி, 4.பொ.கணேசன், 5.என்.ஜெயலட்சுமிமணி, 6.ப.தங்கம், 7.எஸ்.பெருமாள்.ஆர்.முருகேசன், ப.பாலசுந்தரம்.
வையம்பட்டி வடக்கு ஒன்றியம்: 1.வீ.பழனியப்பன், 2.ஆர்.சீரங்கன், 3.ஏ.செல்வம், 4.வீ.அழகன், 5.எஸ்.எலிசபெத்சகாயம், 6.ரா.மணி, 7.என்.குணசீலன், ஆர்.பாண்டியராஜன், ஜெ.அருளானந்தம்.
வையம்பட்டி தெற்கு ஒன்றியம்: 1.ஏ.ஜெயராமன், 2.வி.ஏ.ராஜேந்திரன், 3.எல்.தெய்வேந்திரமூர்த்தி, 4.ம.பூ.ரவிச்சந்திரன், 5.சி.சரோஜா, 6.என்.ரவிச்சந்திரன், 7.வி.வெங்கடேசன், ஆர்.இன்னாசி, பெ.பழனிவேல்.
திருவெறும்பூர் வடக்கு ஒன்றியம்: 1.சி.பாஸ்கர் என்ற பாண்டியன், 2.கே.எஸ்.எம்.கருணாநிதி, 3.பி.ரமேஷ், 4.கே.செல்லதுரை, 5.ரா.சமுத்திரவள்ளி, 6.ஆர்.முருகானந்தம், 7.ஏ.பிரபாகரன், வை.பழனியப்பன், ஏ.எம்.பாலச்சந்திரன்.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியம்: 1.ஜி.பாலசுப்பிரமணியம், 2.சி.கங்காதரன், 3.அ.சாந்தகுமார், 4.ஆ.ஜெகதீசன், 5.ஆர்.ராஜாத்திரெங்கராஜ், 6 ச.உதயகுமார் 7. சி.தங்கராஜ், கே.பாஸ்கர். ம.பரமசிவம்.
திருச்சி மத்திய மாவட்டம்
புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம்: 1.ரா.தமிழழகன், 2.வி.செல்வராசா, 3.கே.எம்.பி.பூமி, 4.க.சேகர், 5.வி.இந்திரா, 6.சோ.கிருஷ்ணமூர்த்தி, 7.ஆர்.ராஜமாணிக்கம், ஆர்.முத்துச்சாமி, சி.பெரியசாமி.
புள்ளம்பாடி தெற்கு ஒன்றியம்: 1.எம்.எலியாஸ், 2.என்.இளங்கோவன், 3.என்.ரமேஷ், 4.சீ.ஜெகநாதன், 5.கோ.கலையரசி, 6.வே.ரவிச்சந்திரன், 7.வி.கே.ராமர், சௌ. சண்முகம், பி.சுகுமார்.
அந்தநல்லூர் ஒன்றியம்: 1.நீ.மாயகிருஷ்ணன், 2.ப.கதிர்வேல், 3.பி.சக்திவேல், 4.கா.மலர்அறிவரசன், 5.ஜி.சுதா, 6.எஸ்.அருண்பாண்டியன், 7.வி.கலைச்செழியன், கி.கண்ணன், ச.பழனிவேல்.
மணப்பாறை கிழக்கு ஒன்றியம்: 1.வெ.பாண்டியன், 2.ச.ஆரோக்கியசாமி, 3.ரா.சக்திவேல், 4.ச.இளையராஜா, 5.அ.தனபாக்கியம், 6.ப.ராமசாமி, 7.து.சந்திரகுமார், செ.கோபிநாத், சு.தர்மராஜ்.
லால்குடி வடக்கு ஒன்றியம்: 1.து.தங்கவேல், 2.ஆர்.பெரியய்யா என்ற முத்துசெழியன், 3.கே.கவியரசன், 4.க.குழந்தைவேல், 5.பா.ராஜலட்சுமி, 6.எஸ்.செந்தில்குமார், 7.கோ.நிவாஸ், ச.குமரேசன், க.ஆனந்தன்.
லால்குடி மத்திய ஒன்றியம்: 1.பி.அர்ச்சுனன், 2.ரா.சண்முகநாதன், 3.த.யேசுகோபிநாதன், 4.ஆ.ஜெயக்குமார், 5.மு.முத்துலெட்சுமி, 6.பா.பரமேஸ்வரன், 7.அ.திவ்வியநாதன், இ.சார்லஸ், உ.கார்த்திகேயன்.
லால்குடி தெற்கு ஒன்றியம்: 1.ஜி.ஜோசப்வின்சென்ட், 2.என்.சக்திவேல், 3.என்.விஜயபாரதி, 4.ஆ.பெரியசாமி, 5.எம்.பிரேமாமதிவாணன், 6.என்.ராமகிருஷ்ணன், 7.சோம.சரவணன், பி.செந்தமிழ்செல்வன், எஸ். ஸ்ரீரங்கபாலாஜி.
மணிகண்டம் ஒன்றியம்: 1.து.முகுந்தன், 2.அ.கருப்பையா, 3.பெ.முத்துக்கருப்பன், 4.வே.சுப்ரமணி, 5.பூ.மல்லிகாபூபாலன், 6.த.வேலுச்சாமி, 7.மு.கண்ணன், வே. குணசேகரன், செ.சந்தியாகு.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.