கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Update: 2022-06-25 19:40 GMT

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக பெரம்பலூர் திகழ்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ெகாரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் ஒருவர் மட்டும் கொரோனாவுக்கு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்