சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக 20 மீட்டர் நீளமும், 91 டன் எடையும் கொண்ட இழுவை கப்பல் வந்தது. அந்த கப்பல், ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் நடுவே உள்ள ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து சென்றதை படத்தில் காணலாம்.