நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி போலீசார் நேற்று பள்ளிக்கூட தெருவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த திருநங்கையான நிஷா என்ற பாபு (வயது 45) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.